குடும்ப அட்டை குறைதீர் முகாம்
குடும்ப அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள சென்னையில் சனிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
குடும்ப அட்டையில்
பெயர் சேர்த்தல்
பெயர் நீக்கல்
முகவரி மாற்றம்
மற்றும் புகைப்படம் மாற்றம்
போன்றகுறைகள் குறித்து குறைதீர் கூட்ட முகாம் இன்று சென்னையில் உள்ள 17 மண்டலப் பகுதிகளில் இந்த மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்ட முகாம் அந்தந்த மண்டல உதவி ஆணையாளர் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.
குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறஉள்ள இடம்
சிதம்பரனார் -சென்னை நடுநிலைப்பள்ளி
வாத்தியார் கந்தப்ப தெரு,
சூளை ராயபுரம்
சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,
எண் 212, சஞ்சீவராயன் கோயில் தெரு. பெரம்பூர்
சென்னை நடுநிலைப்பள்ளி,
எண்22/26 செய்யூர் பார்த்தசாரதி தெரு. அண்ணாநகர்
சென்னை நடுநிலைப்பள்ளி,
எண் 286 ஈ.வே.ரா. பொரியார் நெடுஞ்சாலை அமைந்தகரை. அம்பத்தூர்
பெருந்தலைவர் காமராஜர் மகளிர் மேல்நிலைப்பள்ளி,
பூங்கா தெரு,
வடக்கு வெங்கடாபுரம்.
வில்லிவாக்கம் -
கொளத்தூர் டேனியல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,
எண் 55/10,5வது குறுக்கு தெரு,
கம்பர் நகர்.
திருவொற்றியூர் -
சென்னை மாநகராட்சி துவக்க பள்ளி, சிபிசிஎல்நகர்,
ஆமுல்லைவாயில்,
மணலி.
ஆவடி மோரே ஊராட்சி சமுதாயகூடம் வீராபுரம்,
3-வது பட்டாலியன் காவாத்து மையம்.
தி.நகர் அம்பத்தூர் அரிமா சங்க நடுநிலைப்பள்ளி,
பி.வி. ராஜமன்னார் சாலை, விஜயராகவபுரம், சாலிகிராமம்.
மயிலாப்பூர் - சென்னை மாநகராட்சி 152-வது வார்டு அலுவலகம்,8-வது குறுக்கு தெரு,சாஸ்திரி நகர்.
அடையாறு - பரங்கிமலை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,37 காலேஜ் ரோடு.
பழவந்தாங்கல் - தாம்பரம் அரசினர் மேல்நிலைப் பள்ளி, காமராஜர் சாலை.
அனகாபுத்தூர் - சைதாப்பேட்டை அட்வென்ட் கிறிஸ்துவ துவக்க பள்ளி,காந்திரோடு.
வேளச்சேரி - ஆயிரம்விளக்கு சென்னை உயர்நிலைப் பள்ளி,4-வது ஸ்டரான்ஸ் ரோடு,பட்டாளம்.
சேப்பாக்கம் - சென்னை நடுநிலைப் பள்ளி,51, பங்காரு தெரு(சீனிவாசா ஹோட்டல் அருகில்).
சோழிங்கநல்லூர் - சென்னை மாநகராட்சி 14-வது மண்டல அலுவலகம், மடிப்பாக்கம்(மடிப்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் மின்சார வாரிய அலுவலகம் அருகில்).
மேற்குறிப்பிட்ட இடங்களில் குடும்ப அட்டை குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் உங்கள் குடும்ப அட்டை தொடர்பான குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்