கஜா புயல் பாதிப்பா உடனடியாக இந்த நம்பருக்கு போன் செய்யுங்க
அட்மின் மீடியா
0
கஜா புயல் பாதிப்பா உடனடியாக இந்த நம்பருக்கு போன் செய்யுங்க
கஜா புயல் பாதிப்பு தொடர்பான புகார்களுக்கு அனைத்து மாவட்டத்திற்க்கும் 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த எண்களில் பொதுமக்கள் புகார் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.
கஜா புயல் பாதிப்புக்கு சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் - 04425384510, 04425384520, 04425384530, 04425384540 மற்றும் 9445477205 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகாரை பதிவு செய்யலாம்.
விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு வாட்சப் எண்: 8778582464 ம்ற்றும் தொலைபேசி: 04146 223265 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
மேலும் கஜா புயலின் நேரடி சாட்டிலைட் காட்சிகளை பார்க்க கிளிக் செய்யுங்கள்
