சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் இரயில்வே போலிசாரால் கைபற்றபட்ட இறைச்சி நாய்கறி என்று சமூகவலைதளங்களில் பரபரப்பான செய்தி வெளியானது.அதனை கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் அங்கு கைபற்றபட்ட இறைச்சி நாய்கறி அல்ல என்றும் அந்த இறைச்சி அனைத்தும் எனக்குதான் வந்தது என்றும் அவை அனைத்துமே ஆட்டிறைச்சி தான் என்றும் அதன் உரிமையாளர் கூறிஉள்ளார்.

அந்த ஆடுகள் அனைத்தும் எனக்குதான் வந்தது நான் ஷகிலா பானு திருவான்மியூரில் இருக்கின்றேன் நான் கேட்டரிங் தொழில் நடத்துகின்றேன். எனக்குதான் ராஜஸ்தானில் இருந்து ஆடுகள் வந்தது. நான் முறைப்படி தான் ஆட்டுகறி வாங்கிவருகின்றேன் மேலும் யாரோ வேண்டும் என்றே இதனை நாய்கறி என்று வதந்தி பரப்புகின்ரார்கள் என்று கூறினார்


மேலும் நான் அளித்த பேட்டியை இதுவரை எந்த  மீடியாவும் வெளியிடவில்லை என்றும் கூறினார்.  அவரது வீடியோ வை பார்க்க கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்
எனவே அசைவ பிரியர்கள் யாரும் பயப்படவேண்டாம் என்று அட்மின் மீடியா சார்பாக கேட்டுகொள்கின்றோம்


ரயில் நிலையத்தில் கைபற்றபட்ட கறியை பார்த்தால் அனைவருக்கும் சந்தேகம் வரும் ஏன் என்றால் அதன் வால் ஆடு வால் போல் இல்லை எனவே நாய்கறி தான் என்று பலரும் நம்பிவிட்டார்கள்

ஆனால் அவை ராஞஸ்தான் மாநிலத்தில் உள்ள   செம்மறி கிடை வகைகள் ஆகும் அந்த வகை ஆடுகளுக்கு வால் பெரியதாக இருக்கும்

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஆடுகளுக்கு வால் நீளமாக தான் இருக்கும்.... சந்தேகம் என்றால் you tube இல்  Rajasthan sheep பார்க்கவும்..


ஆதாரம் 1


நாய்கறி என்று வதந்தி பரப்பபட்ட நீளமான வால் உள்ள ஜோத்பூர் ஆடுகள் வீடியோ https://www.youtube.com/watch?v=gx_xHxYupks


ஆதாரம் 2


நாய்கறி என்று வதந்தி பரப்பபட்ட ராஜஸ்தான்  ஜோத்பூர்  ஆடுகள் மேச்சலுக்காக கொண்டு செல்ல்படும் வீடியோ https://www.youtube.com/watch?v=i_m0xp-NfAw&feature=youtu.beஆதாரம் 3

நாய்கறி என்று வதந்தி பரப்பபட்ட ராஜஸ்தான்  ஜோத்பூர்  ஆடுகள் மேச்சலுக்காக கொண்டு செல்ல்படும் வீடியோ https://www.youtube.com/watch?v=cSIP-SyMwic&t=3s


 ஆதாரம் 3


ஆட்டு பட்டியில் ஆடு வெட்டபட்டு தோல் உரிக்கும்  வீடியோ
https://www.youtube.com/watch?v=2iMqGukVXC0&t=7s

மேலும் செம்மறி ஆடுகளுக்கு வால் நீளமாக இருக்கும் என்பத்ற்க்கு ஆதார புகைப்படஙகள்


ஆதாரம்

Share To:
Share To:

அட்மின்மீடியா

Post A Comment: