புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்
அட்மின் மீடியா
0
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு
நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மின் கட்டணம் அபராதம் இல்லாமல் செலுத்த அவகாசம் அளிக்கபட்டுள்ளது
மேற்கண்ட மாவட்டங்களில் அபராதம் இல்லாமல் மின்கட்டணம் செலுத்த கடைசி தேதி நவம்பர் 30