இன்று பள்ளி கல்லூரிகள் விடுமுறை
அட்மின் மீடியா
0
கஜா புயல் இன்று கரையை கடந்துவிட்டபோதும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டுள்ளது இதனால் இன்றும் 16.11.2018 விடுமுறை
23 மாவட்டங்களுக்கு விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கோவை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
கரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும்
ஈரோடு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கடலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
திருப்பூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மதுரை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு
விடுமுறை
தேனி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
.
ராமநாதபுரத்தில் பள்ளி,கல்லூரிக்கு விடுமுறை
அரியலூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிக்கு விடுமுறை
தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
மேலும்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம்
திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகம்
திருவாரூர் மத்திய பல்கலைகழகங்களில்
நாளை 16.11.2018 நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய வேண்டுமா இங்கு கிளிக் செய்யுங்க
https://adminmedia1.blogspot.com/2018/09/blog-post_10.html
கஜா புயல் நேரடி சாட்டிலைட் காட்சிகள்
https://adminmedia1.blogspot.com/2018/10/blog-post_15.html