Breaking News

அந்தர் பல்டி அடித்த கஜா புயல்

அட்மின் மீடியா
0
கஜா புயல் நாகை, சென்னை இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது கடலூர்- பாம்பன் இடையே கரையை கடக்கும் என இந்தியா வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.









புயல் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்;
கஜா புயல் காரணமாக தஞ்சை,திருவாரூர், நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்டங்களில் மணிக்கு 80-90 கி.மீ., வேகத்தில் காற்று வீசுக்கூடும்.

தற்போது கஜா புயல் நாகைக்கு வடகிழக்கே 800 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது.  கஜா புயல் பாம்பன் - கடலூர் இடையே 15-ம் தேதி முற்பகலில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Give Us Your Feedback