பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை
அட்மின் மீடியா
0
பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை
கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் நிரப்பப்பட உள்ள குரூப் III ஏ பணியிடங்களான 30 இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 30
பதவி: இளநிலை ஆய்வாளர்
தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
வயது வரம்பு:
01.07.2018 தேதியின்படி 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.20,600 - ரூ.65,500
விண்ணப்பிக்கும் முறை:
ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.01.2019
மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/2018_28_notyfn_JICS.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.11.2018
Tags: வேலைவாய்ப்பு