Breaking News

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வேலை

அட்மின் மீடியா
0
தேனி மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது


பதவி: ஓட்டுநர் (Driver)
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62000

பதவி: நகல் பரிசோதகர் (Examiner)
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62000

பதவி: முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailiff)
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62000

பதவி: ஜெராக்ஸ் இந்திரம் இயக்குபவர் (Xerox Machine Operator)
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52400

பதவி: மசால்ஜி (Masalchi)
பதவி: துப்புரவு பணியாளர் (Sweeper)  -
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50000

பதவி: அலுவலக உதவியாளர் (Office Assistant)
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50000

பதவி: இரவுக் காவலர் (Night Watchman)
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50000

பதவி: கணினி இயக்கநர் Computer Operator Temporary Post
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500

பதவி: சுகாதார பணியாளர் (Sanitaryworker)
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50000

தகுதி: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் தேர்ச்சி பெற்றவர்கள், மோட்டார் வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம், எழுத, படிக்க தெரிந்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தகுதி மற்றும் இனசுழற்தி அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி, 
முதன்மை மாவட்ட நீதிமன்றம், 
தேனி - 625 523.

மேலும் விவரங்களுக்கு


கடைசி தேதி: 30.11.2018

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback