சிறு குறு தொழில்களுக்கு 59 நிமிடத்தில் 1 கோடி வரை கடன் பெறுவது எப்படி
அட்மின் மீடியா
0
சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கான 59 நிமிட கடன் வழங்கும் திட்டம்
psbloansin59minutes.com என்கிற இந்த வலைதளம் மூலம் வெறும் 59 நிமிடத்தில் இந்திய MSME தொழில் செய்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும்
எப்படி விண்ணப்பிப்பது என்று வீடியோ
முதலில் ரிஜிஸ்டர் செய்ய விண்ணப்பிக்க
ரிஜிஸ்டர் செய்த பின் கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்யுங்க
ஜி.எஸ்.டி பதிவுபெற்ற எம்.எஸ்.எம்.இ தொழில் நிறுவனங்கள், தொழிற்கடனை நல்லவிதமாகத் திருப்பிச் செலுத்தியதோடு கூடுதலாக ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெறும்போது, அதற்கான வட்டியில் 2% வரை தள்ளுபடி செய்யப்படும்
பொதுத் துறை நிறுவனம்
2014-க்குப் பிறகு மேக் இன் இந்தியா திட்டம் கொண்டு வரப் பட்ட பின் ஒவ்வொரு
பொதுத் துறை நிறுவனமும் தன்னுடைய மொத்த தேவையில் 20 சதவிகித தேவைகளை
இந்திய MSME-களிடம் இருந்து வாங்க வேண்டும் என இருந்த சட்டத்தை இப்போது 25
சதவிகிதமாக உயர்த்தி இருக்கிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு
psbloansin59minutes.com
மேலும் விவரங்களுக்கு
psbloansin59minutes.com
