ஒரு கிலோமீட்டருக்கு 50 பைசா செலவில் ஆட்டோ பயனம்
அட்மின் மீடியா
0
மஹிந்திரா நிறுவனம் இன்று ட்ரியோ மற்றும் ட்ரியோ யாரீஎன்ற எலெக்ட்ரிக் ஆட்டோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் ட்ரியோ யாரீ மாடல் 2+2 என்று 4 பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடிய சீட் அமைப்பை கொண்டுள்ளது.
ட்ரியோ மாடல் வழக்கமான 3 பயணிகள் அமர்ந்து பயணிக்கும் வடிவமைப்பை கொண்டுள்ளது.
சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் இயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆட்டோ முழுமையாக சார்ஜ் ஏற சுமார் 3 மணி நேரம் பிடிக்கும். இந்த ஆட்டோ முழு சார்ஜில் சுமார் 130 கி.மீ. வரை ஓடும். இந்த ஆட்டோவை சராசரியாக ஒரு கி.மீ.க்கு ரூ.0.5 மட்டுமே செலவு ஆகும் என கூறப்படுகிறது.
இந்த ஆட்டோக்கள் ரூ.2.20 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.