புதிய புயல் இன்னும் 3 தினங்களுக்கு கன மழை
அட்மின் மீடியா
0
இன்னும் 3 தினங்களில் புயல் உருவாக வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய அந்தமான் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவி வருகிறது.
இது நேற்று குறைந்த காற்றழுத்தமாக மாறி மத்திய அந்தமான் பகுதியில் நிலவி வருகிறது.
அடுத்து மேற்கு வட மேற்காக நகர்ந்து வலப்பெற்று புயலாக மாறும்.
இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களில் புயலாக மாறும் என்பதால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது