அட்மின் மீடியா
0
கஜா புயலால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. இதனால்
நாகை கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு
நாளை 27.11.2018 விடுமுறைஅளிக்கப்பட்டு உள்ளது
மன்னார்குடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை நாளை 27.11.2018 விடுமுறைஅளிக்கப்பட்டு உள்ளது