அட்மின் மீடியா
0
கஜா புயலால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. இதனால்
நாகை கோட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு
இன்று விடுமுறைஅளிக்கப்பட்டு உள்ளது
திருவாரூர் மாவட்டம் - மன்னார்குடி வட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுுறை