Breaking News

பட்டதாரிகளுக்கு அரசு வேலை

அட்மின் மீடியா
0
இந்து சமய அறநிலையத்துறையில் பணி



வயதுத் தகுதி  25 முதல் 37 வரை


கல்வித் தகுதி
 
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல் பாடங்களில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்

கட்டணம்
நிரந்தரப் பதிவு (One time registration) செய்திருப்பவர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பிறர் தேர்வுக் கட்டணத்துடன் நிரந்தரப் பதிவுக்கு ரூ.50 சேர்த்துச் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.சி. அருந்ததியர், எஸ்.டி. ஆகிய பிரிவினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் கணவனை இழந்தவர்களுக்கும் கட்டண விலக்கு உண்டு. கட்டணத்தை ஆன்லைனிலோ வங்கி சல்லான் மூலமாகவோ கட்டலாம்.

விண்ணப்பிக்கும் முறை:
 
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் www.tnpscexams.net  என்னும் இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 24.12.2016.

எழுத்துத் தேர்வு : 29.04.2017 (செயல் அலுவலர் நிலை III-க்கு) 30.04.2017 (செயல் அலுவலர் நிலை IV-க்கு)


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback