Breaking News

இன்று 23.11.2018 பள்ளி விடுமுறை

அட்மின் மீடியா
0

கஜா புயலால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில்  மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

இதனால்  நாகை கோட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றுவிடுமுறை  அளிக்கப்பட்டு உள்ளது

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு 

திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை 

Give Us Your Feedback