இன்று 20.11.2018 பள்ளி கல்லூரி விடுமுறை
அட்மின் மீடியா
0
கஜா புயல் கரையை கடந்தும் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை
பல இடங்களில் இன்னும் மழை விட்டபாடில்லை ஆகையால்
இன்று 20.11.2018 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ள மாவட்டங்கள்
நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
மேலும் இன்றைய முக்கியசெய்திகளை பார்வையிட
https://adminmedia1.blogspot.com/
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கொடைக்காணல் வட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நாளையும், மகாதீபத்தையொட்டி நவ.23ம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இன்றைய முக்கியசெய்திகளை பார்வையிட
https://adminmedia1.blogspot.com/