இன்று 17.11.2018 பள்ளி விடுமுறை
அட்மின் மீடியா
0
கஜா புயல் கரையை கடந்தும் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை
இன்றும் 17.11.2018 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ள மாவட்டங்கள்
17.11.2018விடுமுறை அளிக்கபட்டுள்ளது
சிவகங்கை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு 17.11.2018விடுமுறை அளிக்கபட்டுள்ளது
தேனி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு 17.11.2018விடுமுறை அளிக்கபட்டுள்ளது
திருவாரூர் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு 17.11.2018விடுமுறை அளிக்கபட்டுள்ளது
காரைக்கால் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு 17.11.2018விடுமுறை அளிக்கபட்டுள்ளது
கொடைகானல் வட்ட பள்ளிகளுக்கு மட்டும் 17.11.2018 இன்று விடுமுறை அளிக்கபட்டுள்ளது
