Breaking News

தமிழர்கள் 12 பேருக்கு 8 ஆண்டு தண்டனை

அட்மின் மீடியா
0
செம்மரம் வெட்டி கடத்தியதாக கைது செய்யப்பட்ட தமிழர்கள் 12 பேருக்கும் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சித்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது






ஆந்திராவில் கடந்த 2016-ம் ஆண்டு சித்தூர் வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக அம்மாநில போலீசார் 12 தமிழர்களை கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு சித்தூர் கோர்ட்டில் நடந்து வந்தது வழக்கின் தீர்ப்பில்   12 தமிழர்களுக்கும் 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.



Give Us Your Feedback