Breaking News

அதிர்ச்சி செய்தி சென்னையில் 2000 கிலோ நாய்கறி பறிமுதல்

அட்மின் மீடியா
0
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து, ரயில் வழியாக சென்னைக்கு கொண்டுவரப்பட்ட நாய்க்கறிகள், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டபோது நாய்க்கறியை  ரயில்வே போலீஸ், அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

மாட்டுக்கறி என்று நாய்க்கறியை அவர்கள் கொண்டு வந்தது சோதனையில் தெரியவந்துள்ளது

தமிழகம் முழுக்க, நாய்க்கறியை சில ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யும் நோக்கத்தில் இது கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.

ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த 2000 கிலோ  இறைச்சியை கைப்பற்றி ரயில்வே போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை ரயில் நிலையத்தில் எடுக்கபட்டவீடியோ






Give Us Your Feedback