Breaking News

சென்னையை அடுத்தடுத்து 10 புயல்கள் தாக்கப்போகிறதா?

அட்மின் மீடியா
0

சென்னையை அடுத்தடுத்து 10 புயல்கள் தாக்கப்போகிறதா?

சென்னையை, 10 புயல்கள் தாக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திக்கு   சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர், பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்




இவ்வாறான தகவல்களில் உண்மை கிடையாது. வங்கக் கடலில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக மட்டுமே வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில், அக்டோபர் 1 முதல் நவம்பர் 20ம் தேதிவரை பெய்த மழை அளவு, வழக்கமாக இதே காலகட்டத்தின், இயல்பை விட 20 சதவீதம் குறைவாகும். சென்னையில், 60 சதவீத மழைப் பற்றாக்குறை உள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Give Us Your Feedback