Breaking News

10, +2, டிகிரி முடித்தவர்களுக்கு தில்லி நூலகத்தில் வேலை

அட்மின் மீடியா
0
 10, +2, டிகிரி முடித்தவர்களுக்கு தில்லி நூலகத்தில் வேலை


பதவி: Upper Division Clerk 

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி சான்றிதழ் அல்லது டிசிஏ முடித்திருக்க வேண்டும்.



பதவி: Lower Division Clerk


தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு30 வார்த்தைகள் அல்லது இந்தியில் 25 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


பதவி: Multi-Tasking Staff

தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.




விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.150. இதனை Secretary Delhi Library Board, New Delhi என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.dpl.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Deputy Director (Administration)
Delhi Public Library
Dr. Shyama Prasad Mukherjee Marg
Old Delhi Railway Station Delhi – 110006.

மேலும்  விவரங்கள் அறிய www.dpl.gov.in


 நீங்கள் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://adminmedia1.blogspot.com/2018/11/blog-post_0.html

 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback