1 மணி நேரம் You tube இயங்கவில்லை காரணம் என்ன
அட்மின் மீடியா
0
இன்று காலை தொழில்நுட்பகோளாறு காரணமாக YOU TUBE தற்காலிகமாக இயங்கவில்லை
சர்வர் பிரச்சனையா அல்லது வைரஸ் பிரச்னையா அல்லது ஹேக்கர்களின் கைவரிசையா என்றும் தெரியவில்லை
யூடியூப் சேவை முடங்கியதால், இணையவாசிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கபட்டு 1 மணிநேரத்திற்க்கு பிறகு தற்போது யூ டியூப் இயங்குகின்றது
எதனால் இந்த பிரச்சனை ஏற்பட்டது என்று தெரியவில்லை
ஆனால் யூ டியூப் சர்வரிலில் ஏற்பட்ட டைம் அவுட் பிரச்சனைதான் இதற்கு காரணம் 503 error என்று அழைக்கப்படும் இந்த பிரச்சனையால்தான் யூ டியூப் அதன் சர்வருடன் கனெக்ட் ஆக முடியாமல் முடங்கியது
யூடியூப் முடங்கியதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை