#me too புகார் அளிக்க தனி மெயில் ஐடி
அட்மின் மீடியா
0
Me Too கீழ் பாலியல் புகார்களை தெரிவிக்க தனி மின்னஞ்சல் முகவரி
மீ டூ கீழ் பாலியல் புகார்களை தெரிவிக்க தனி மின்னஞ்சல் முகவரி ஒன்றை தில்லி பெண்கள் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது.
'மீ டூ' என்ற ஹேஷ்டேக்கில் பெண்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் மீ டூ பாலியில் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் மூலம் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களும், சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், மீ டூ கீழ் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளான பெண்கள், metoodcw@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார்களை தெரிவிக்கலாம்
என்று தில்லி பெண்கள் ஆணையம் அறிவித்துள்ளது