அட்மின் மீடியா
0
கனமழை காரணமாக
நாளை அக்.6 ம் தேதி சனிக்கிழமை
புதுச்சேரியில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..
நீலகிரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவாரூரில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
காரைக்கால் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை