பஸ் ஸ்ட்ரைக்
அட்மின் மீடியா
0
*பஸ் ஸ்ட்ரைக்*
அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள், வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது,
வரும், 23.10.2018 தேதியோ, அதற்குப் பிறகோ, வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக,
போக்குவரத்து செயலர் மற்றும் அதிகாரிகளுக்கு, தொழிற்சங்கத்தினர், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளனர்.
தொழிற்சங்கம் சார்பில் ஜனவரியில், ஸ்டிரைக்கில் ஈடுபட்டவர்கள் மீது எடுத்த நடவடிக்கையை, வாபஸ் பெற வேண்டும்.
நடத்துனர் இல்லாத பஸ்களை இயக்க கூடாது.
ஊழியர்கள், ஓய்வுபெறும் நாளில், அனைத்து பண பலன்களையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை, அரசு, உடனே நிறைவேற்ற வேண்டும்.
இல்லையெனில், வரும், 23ம் தேதியோ, அதற்கு பிறகோ, காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம். என்று
அறிவித்துள்ளார்கள்