எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறையில் காலியாக உள்ள டைம் ஸ்கேல் மஸ்தூர் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி : Time Scale Mazdoor (TSM) போஸ்டல்
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி
வயது வரம்பு : 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டு (அரசு விதிமுறைப்படி எஸ்சி, எஸ்.டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு)
தேர்வு முறை : தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கம் முறை : அஞ்சல் வழியாக
அதிகாரப்பூர்வ இணையதளம் :http://www.tnddd.in
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 17.10.2018 முதல்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31.10.2018
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
இயக்குநர், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை, மாதவரம் பால்பண்ணை, சென்னை - 51
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளுக்கு இங்கு கிளிக் செய்யவும்
மேலும் வேலைவாய்ப்பு செய்திகளுக்கு இங்கு கிளிக் செய்யவும்