கூகுள் பிளஸ் மூடப்படுகின்றது அதிரடி அறிவிப்பு
பிரபல சமூக வலைதளமான கூகுள்பிளஸ் மூடப்படுகிறது
பல்வேறு காரணங்களால் கூகுள் பிளஸ் நிறுத்தப்படுகிறது
கூகுள் நிறுவனம் அதிரடி அறிவிப்பு
சமூக வலைதளங்களில் பலரின் நம்பிக்கையை பெற்றுள்ளது கூகுள்
பல்வேறு சேவைகளை அளித்து வரும் கூகுள் கூகுள் பிளஸ் என்ற சமூக வலைதளத்தையும் ஆரம்பித்தது
அதில் நண்பர்கள், உறவினர்கள், பதிவர்கள் இப்படி தனிதனி குழுவாக(Group) வைத்திருப்பது. நாம் பகிர நினைப்பதை குறிப்பிட்ட வட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் பகிரலாம்.
மொபைல்களில் எடுக்கப்படும் படங்களை உடனடியாக பதிவேற்றம் செய்யும் வசதி
இணையத்தில் நண்பர்கள் பலருடன் ஒரே நேரத்தில் முகம் பார்த்து உரையாடும் வசதி( Group video Chat).
இன்னும் பல வசதிகளை அளித்த கூகுள் பிளஸ்
மக்களின் தகவலை பாதுகாக்கவில்லை என்னும் காரணத்தால் கூகுள் பிளஸ் நிறுவனம் மூடப்படுகிறது. இதன் சேவை மொத்தமாக நிறுத்தப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூகுள் நிறுவனம் வெளியிட்டது.