Breaking News

பட்டாசு விற்பனக்கும் பட்டாசு வெடிப்பதற்க்கும் உள்ள நிபந்தனைகள் என்ன

அட்மின் மீடியா
0


பட்டாசு விற்பனைக்கு தடை இல்லை

ஆனால்  நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.

# குறைந்த அளவிலான புகை வெளியிடும் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்

# லைசென்ஸ் உள்ளவர்கள் மட்டுமே பட்டாசு விற்பனையில் ஈடுபட வேண்டும்

# ஆன்லைனில் பட்டாசு விற்பனை கூடாது

# விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனை செய்வோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும்

# இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க வேண்டும்.

Give Us Your Feedback