Breaking News

இந்தோனேசிய விமான விபத்தில் யாரும் இறக்கவில்லையா

அட்மின் மீடியா
0

பத்திரிக்கை மீடியா செய்திகளை அல்லாஹ் பொய்யாக்கினான்.
இந்தோனேஸிவாவில் விபத்துக்குள்ளான விமானம்.அதில் உள்ளவர்களை பத்திரமாக
மீட்பு பணியில் கடலோர படை.

*என்று சமூகலைதளங்கில் பரவும் செய்தி பொய்யானது*

அந்த வீடியோவில் உள்ள சம்பவம் 29.04.2018 அன்று நடந்தது

அந்த சம்பவம்  மழை காரணமாக விமானம் புறப்படும் போது ஏற்பட்ட சிறு விபத்தில் பயனிகளை காப்பாற்றும் வீடியோ அது மேலும் சம்பவம்   விமானநிலையத்தில்
நடந்தது

*ஆதாரம்*

https://youtu.be/bY9BJKqKNz4

*மேலும் நேற்று நடந்த விபத்து நடந்தது நடுகடலில் விமானம் விழுந்துள்ளது*

∆ ஆதாரம்

https://www.cnn.com/2018/10/28/asia/lion-air-plane-crash-intl/index.html

நேற்று 29.10.2018 நடந்த இந்தோனேசிய விமானத்தில் பயனம் செய்த அனைவரும் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

*ஆதாரம்*

http://m.dinamalar.com/detail.php?id=2134070

*எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்*

Give Us Your Feedback