Breaking News

நீட் தேர்வுக்கு நாளை முதல் விண்னப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் பதிவு  நாளை துவக்கம்!

பிளஸ் 2 அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் இந்திய மருத்துவ படிப்பில் சேர்வதற்குநீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த நுழைவு தேர்வை, மருத்துவ கவுன்சில் சார்பில்,
என்.டி.ஏ.நடத்துகின்றது.

05: 05: 2019 ல் நாடு முழுவதும், நீட் தேர்வு நடக்க உள்ளது.

தேர்வின் முடிவுகள், 05:06:2019 ல் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை துவங்க உள்ளது.

விண்னப்பிக்க

www.nta.ac.in

கடைசி தேதி 30:11:2018

Give Us Your Feedback