Breaking News

பட்டதாரிகளுக்கு இந்திய எல்லைப்படையில் வேலை

அட்மின் மீடியா
0
இந்திய எல்லைப்படையில் வேலை

 

இந்தோ - திபெத் பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் என்பது இந்தியா - திபெத் எல்லையோரத்தைப் பாதுகாக்கும் காவல் படை. 



இப்படையின் பயிற்சி மையங்கள் நாடு முழுவதும் உள்ளன



இதில் ஹெட்கான்ஸ்டபிள் பிரிவில் 73 பணியிடங்கள் காலியாக உள்ளன



கல்விதகுதி: ஏதேனும் பட்டபடிப்பு

சம்பளம்:  ரூ.25 ஆயிரம்


விண்ணப்பக் கட்டணம் :  ரூ.100/-


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்


கடைசி நாள்: 23. 10.2018






மேலும் விபரங்களுக்கு:


Give Us Your Feedback