மேகம் கீழே இறங்கின்ற காட்சி! உண்மையா
அட்மின் மீடியா
0
*மேகம் கீழே இறங்கின்ற காட்சி!*
*DMIN ⓂEDIA*
☁ *கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மேகம் கீழே இறங்கின்ற காட்சி! என்று ஒரு வீடியோ பலராலும் ஷேர் செய்யபடுகின்றது*
⛔ *அந்த செய்தி உண்மையில்லை*
✖ *இந்த செய்தி பொய்யானது*
✖ *யாரும் நம்பவேண்டாம்*
✖ *யாரும் இந்த செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்*
*அது மேகம் இல்லை*
*மேகம் எப்போதும் கீழே இறங்காது*
*அப்படியானல் அது என்ன*
✍ *உண்மை என்னவென்றால் அது கடந்த ,2011 ம் ஆண்டு குவைத்தில் ஏற்பட்ட மணல் புயல் ஆகும்*
✍ *ஆதாரம்*
✍ *எனவே இது போல் ஆதாரமற்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்*
✍ *பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்*
✍ *உங்கள் குருப்பில் வந்தால் நீங்களும் சொல்லுங்கள் அந்த செய்தி பொய்*
➕➕➕➕➕➕➕➕➕
✍ *என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*
✍ *ADMIN MEDIA* வாட்ஸப் குருப்பில் இணைய
*# மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய*
*ADMIN ⓂEDIA*
Tags: மறுப்பு செய்தி