இன்று பள்ளி விடுமுறை மாவட்டங்கள்
அட்மின் மீடியா
0
இன்றும் கனமழை காரணமாக பல மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளிக்கபட்டுள்ளன
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி
உள்ளது. இது தமிழகத்தை நோக்கி வருவதால், கடந்த 2 தினங்களாக நல்ல மழை பெய்து
வருகிறது.
இதனால் பல மாவட்ட பள்ளிகளுக்கு இன்று அக்டோபர் 06.10.2018 சனிக்கிழமை இன்றும் கீழ்கண்ட மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டுள்ளது
புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..
நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
காரைக்கால் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தேனி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
கொடைகானல் பள்ளிகள் மட்டும் விடுமுறை
கடலூர் மாவட்ட பள்ளிகள் மட்டும் விடுமுறை
சென்னை மற்றும் காஞ்சிபுரம்மாவட்டங்களில் இன்று 06.10.2018 சனிக்கிழமை பள்ளிகள் கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்எனவும். விடுமுறை கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
மக்கள் நலனில் என்றும் அட்மின் மீடியா
