Breaking News

இன்று பள்ளி விடுமுறை மாவட்டங்கள்

அட்மின் மீடியா
0

கனமழை காரணமாக இன்று (5.10.2018) கீழ் கண்ட மாவட்டங்களுக்கு விடுமுறை

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி  ,கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

திருவள்ளூர் மாவட்டத்தில்  இன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை


திருநெல்வேலியிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை


தூத்துக்குடி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை


புதுச்சேரியில் ஒரு சில பள்ளிகள் மட்டும் விடுமுறை


 காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை



Give Us Your Feedback