ரயில்வே தகவல்கள் இனி வாட்ஸப்பில்
அட்மின் மீடியா
0
தற்போது வாட்ஸ் அப்பில் PNR தகவல் மற்றும் நீங்கள் பயணிக்க இருக்கும் ரயில் எங்கு வந்துகொண்டிருக்கின்றது என்ற நேரடி நிலவரத்தையும் வாட்ஸ் அப்-லேயே பெறக்கூடிய புது வசதியை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
எப்படி :
முதலில் 7349389104 என்ற இந்த நம்பரை உங்கள் மொபைலில் சேவ் செய்ய வேண்டும் .
அடுத்து வாட்ஸ்-அப்பில் நீங்கள் சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு நீங்கள் நேரடி நிலை பெற விரும்பும் ரயிலின் நம்பரை அனுப்பவும்.
அடுத்த இரண்டு, மூன்று நொடிகளில் உங்கள் வாட்ஸ்-அப்பிற்கு நீங்கள் அறிய விரும்பிய ரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது.
அடுத்து எந்த ரயில் நிலையத்திற்கு செல்ல உள்ளது. எத்தனை நிமிடங்களில் சென்றடையும் என்ற அனைத்து தகவல்கள் அடங்கிய ரயிலின் நேரடி நிலையை உங்கள் மொபைலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்திய ரயில்வே துறை இந்த வசதி பொதுமக்களுக்கு பதற்றம் இல்லாமல் பயணிக்க உதவும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
சமூக அக்கறை உள்ள நம் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய வேண்டுமா கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்து இனைந்து கொள்ளுங்கள்
சமூக அக்கறை உள்ள நம் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய வேண்டுமா கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்து இனைந்து கொள்ளுங்கள்