வேலை வாய்ப்பை புதுப்பிக்க சிறப்பு சலுகை
அட்மின் மீடியா
0
வேலை வாய்ப்பை புதுப்பிக்க சிறப்பு சலுகை
2011 முதல் 2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் இன்று முதல் 3 மாதங்களுக்குள் ஆன்லைன் மூலம் புதிப்பித்துக் கொள்ளலாம்.
2011 - 2016 வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை
3 மாதத்திற்குள் ஆன்லைனில் பதிவை கீழ் உள்ள லின்ங்க் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்.
2011 ஜனவரி 11 க்கு முன் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது
புதுப்பிக்க கடைசி தேதி
29.01.2019
29.01.2019
மேலும் அட்மின்மீடியா செய்திகளை உங்கள் வாட்ஸப் குருப்பில் நீங்கள் பெற கீழ் கண்ட லின்ங் மூலம் வாட்ஸப் குருப்பில் இனைந்து கொள்ளுங்கள்