இந்திய இராணுவத்தில் வேலை வேண்டுமா
அட்மின் மீடியா
0
இந்திய இராணுவத்தில்பணியாற்ற வேண்டுமா
நர்சிங் உதவியாளர்,
சோல்ஜர் ஜெனரல் டூட்டி,
சோல்ஜர் டெக்னிக்கல்,
சோல்ஜர் கிளார்
உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை
கல்வித் தகுதி:-
சோல்ஜர் நர்சிங் உதவியாளர் :
12ஆம் வகுப்பு தேர்ச்சி, பி.எஸ்சி நர்சிங், பி.ஃபார்ம், நர்சிங் துறையில் டிப்ளமோ, டி.பார்மசி.
சோல்ஜர் ஜெனரல் டூட்டி :
10 அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி
சோல்ஜர் டெக்னிக்கல் : 12ஆம் வகுப்பு, டிப்ளமோ தேர்ச்சி
சோல்ஜர் கிளார்க் :
10 அல்லது 12-ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:-
17 முதல் 23 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க
தேர்வு முறை :
உடல் திறன் சோதனை,
உடல் அளவீடு,
மருத்துவ பரிசோதனை
மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கடைசி தேதி : 30:10:2018
மேலும் விபரங்களுக்கு
