ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்ட்ரைக்
அட்மின் மீடியா
0
ரேஷன் கடை ஊழியர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்
தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
பணி வரன்முறை,
ஓய்வூதியம், மருத்துவ படியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்கள்
இதனால் தமிழகம் முழுவத 30 ஆயிரம் ரேஷன் கடைகள் மூடப்படும்