Breaking News

​பாக்கெட் பால் விஷம் என்று தெரியுமா உங்களுக்கு

அட்மின் மீடியா
0

பாக்கெட் பால் விஷம் என்று தெரியுமா உங்களுக்கு




பாக்கெட் பாலில் என்ன இருக்கு என்று தெரியுமா
உங்களுக்கு


பால் திக்காக இருக்க





ஸ்டார்ச்சு


மைதா மாவு


டிடர்ஜண்ட்


யூரியா


சர்க்கரை

குளுகோஸ்

பால் பவுடர் போன்றவை சேர்க்கப்படுகின்றது





பாலை அப்படி கெட்டியாகக் காட்டிக் கெடாமல் இருக்கக் கெட்டவழியில் பாதுகாப்பு செய்யப்படுகிறது

அதற்க்கு

அமோனியா யூரியா

சோடியம் ஹைட்ராக்ûஸடு

கார்பன் ட்ரை ஆக்சைடு

பொட்டாசியம் ஹைட்ராக்சைடு சேர்க்கப்படுகின்றது


ஆதாரம்

http://chittarkottai.com/wp/2013/08/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D/ 

இது போல் பாக்கெட் பால் தொடர்ந்து குடிப்பதால்

வயிற்றுப்போக்கு

பிரசர்

சர்க்கரை நோய்

ஹார்மோன் சீர்கேடு

பாலியல் கோளாறுகள்

சிறு வயதிலே பருவமடைதல்

ரத்த சோகை ஏற்படும்.

சிறுநீரகப் பாதிப்பு,

ஏற்படும் வாய்ப்பும் உண்டு.
என்று மருத்துவ ஆராய்ச்சி சொல்கின்றது


*ஆதாரம்*





தண்ணீர் பால்தான் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஆதாரம் கிளிக் செய்து பாருங்கள்


http://www.vikatan.com/article_amp.php?aid=8437


 *பாக்கெட்பால் விஷம் என்று சன் டிவியில் கூறுகின்றார்கள் இந்த வீடியோ பாருங்கள்*



*எனவே  முடிந்த அளவு பாக்கெட் பாலை தவிர்த்துக்கொள்ளுங்கள்*


பாலில் கலக்கபடும் கெமிக்கலால் ஏற்படும் விளைவுகள்






 பாலில் கலப்படம் ஆதாரங்களுடன் நிருபிக்கின்றார் வழக்கறிஞர்



உங்கள் பகுதியில் பசும்பால் கிடைத்தால் வாங்கி உபயோகியுங்கள்
அதில் தண்ணீர் தான் கலப்பார்கள்  கெமிக்கல் கலக்கமாட்டார்கள்.

*​மறந்துவிடுவது மக்கள் இயல்பு​*

*​நினைவு படுத்துவது நம் கடமை​*
சமூக மாற்றத்தை உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்……

​ *உண்மை*​

 தகவலுக்கு நன்றி

https://karuna2074.wordpress.com/2017/02/06/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/

Give Us Your Feedback