Breaking News

சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்பு இல்லை

அட்மின் மீடியா
0

பெரிதும் எதிர்பார்க்கபட்ட தமிழகசட்டமன்ற தேர்தல் அறிவிக்கபடவில்லை

 
தமிழகத்தில் காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.





கன மழை காலம் உள்ளிட்ட விஷயங்களை சுட்டிக்காட்டி தமிழக தலைமை செயலாளர் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதி இருந்தார். 

திருப்பரங்குன்றம் தொகுதி வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்,'' என்றார்

Give Us Your Feedback