பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி அறிவிப்பு உடனே செய்துடுங்க
*பேஸ்புக் வைத்துள்ளீர்களா*
*ADMIN ⓂEDIA*
உடனடியாக லாக்-அவுட் பண்ணி லாக்-இன் பண்ணுங்க என்று
பேஸ்புக் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது
பேஸ்புக்கில் ''வியூ அஸ்'' என்ற வசதி சில நாட்களுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது
அதில், நம்முடைய பேஸ்புக் கணக்கை, வேறு ஒருவர் எப்படி பார்க்கிறார் என்று பார்க்கும் வசதியை கொண்டு வந்தது.
அதில் இருந்த சில குறைபாடுகள் காரணமாக இந்த ஹேக்கிங் பிரச்சனை எழுந்துள்ளது.
இந்த வியூ அஸ் வசதியை வைத்துக் கொண்டு பலருடைய பேஸ்புக் கணக்குகளை ஹேக்கர் திருடி இருக்கிறார்கள்.
9 கோடி பேரின் பேஸ்புக் விவரங்களை திருடி இருக்கிறார்கள்.
ஆனால் இது எந்த நாடு என்று விவரம் வெளியாகவில்லை.
என்ன மாதிரியான தகவல்கள் திருடப்பட்டது என்றும் கூறப்படவில்லை.
அதனை சரி செய்யும் முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது
எனவே உடனடியாக உங்கள் பேஸ்புக் கணக்கை ஒருமுறை லாக் அவுட் செய்துவிட்டு லாக் இன் செய்யுங்க
➕ ➕ ➕ ➕ ➕ ➕ ➕ ➕
என்றும் சமூக பணியில் அட்மின் மீடியா*
ADMIN MEDIA* வாட்ஸப் குருப்பில் இணைய
https://chat.whatsapp.com/0iK6IR39MxjI17MJTqwrB3
மேலும் அட்மின்மீடியா செய்திகளை அறிய*
http://adminmedia1.blogspot.com
*ADMIN ⓂEDIA*