Breaking News

விடுமுறை தினத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தகூடாது

அட்மின் மீடியா
0

நாளை சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது - எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் "ரெட் அலர்ட்" எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாளை பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், விடுமுறையான நாளை சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக வந்த தகவலை அடுத்து திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி அவர்கள் விடுமுறை அன்று சிறப்பு வகுப்புகள் நடத்தகூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.*

Give Us Your Feedback