எஸ்பிஐ வங்கி அதிர்ச்சி தகவல்
அட்மின் மீடியா
0
*எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்*
*🅰DMIN ⓂEDIA*
🔖 *பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ ஏடிஎம் மூலம் ஒரு நாளைக்கு 40,000 ரூபாய் வரை பணம் எடுக்கலாம் என்று இருந்து வந்த வரம்பினை 20,000 ரூபாயாகக் குறைத்துள்ளது*
🔖 *இந்தப் புதிய வரம்பு குறைப்பு அடுத்த மாதம் அக்டோபர் 31-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.*
🔖 *ஏடிஎம் பரிவர்த்தனைகள் குறித்த புகார்கள் அதிகளவில் வருவதாகவும், பணப் பரிவர்த்தனையினைக் குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனையினை ஊக்குவிக்கவும் ஏடிஎம் / டெபிட் கார்டு ரொக்க பரிவர்த்தனை வரம்பினை குறைத்துள்ளதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.*
*🅰DMIN ⓂEDIA*