டிப்ளமோ படித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் பணி!
அட்மின் மீடியா
0
பணி: டெக்னிஷியன் அப்ரன்டீஸ்
காலியிடங்கள்: 320
வயது: 18-27
கல்வித் தகுதி:
Electronics&Communication Engineering / Electical&Electronics Engineering / Mechanical Engineering / Computer Science Engineering / Mechatronics Engineering / Civil Engineering
பிரிவில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.4,000
விண்ணப்பிக்கும் முறை: தபால் அல்லது மின்னஞ்சல்
அனுப்ப வேண்டிய முகவரி:
Bharat Heavy Electricals Limited,
Electronics Division, Mysuru Road,
Bangaluru - 560026
மின்னஞ்சல் முகவரி: hradmin-edn@bhel.in
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31/10/2018
மேலும் விவரங்களுக்கு
http://www.bheledn.com/images/pdf/TA.pdf