B.E படித்தவர்களுக்கு அரசு பணி
அட்மின் மீடியா
0
B.E படித்தவர்களுக்கு அரசு பணி
மத்திய அரசின் பணியிடங்களை, யு.பி.எஸ்.சி., அமைப்பு பொது எழுத்து தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது.
நாட்டின் முக்கியமான இன்ஜினியரிங் பிரிவிலான காலியிடங் களை இந்த அமைப்பு இன்ஜினியரிங் சர்வீசஸ் எக்சாம் என்ற பெயரில் ஆண்டு தோறும் நடத்துகிறது.
இந்நிலையில் 2019ம் ஆண்டிற்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவுகளில் இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசி நாள்: 22. 10. 2018
மேலும் விபரங்களுக்கு:
