Breaking News

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

அட்மின் மீடியா
0

*சிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு...*

*🅰DMIN ⓂEDIA*

🛢 *கேஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன*

🛢 *இனி இன்று முதல் ஒரு சிலிண்டரின் விலை ரூ. 888.50-க்கு விற்கப்படும்.*

🛢 *இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.*

🛢 *சர்வதேச விலையில் மாற்றம் ஏற்பட்டதாலும், அன்னிய செலாவணியில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாகவும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது*

*🅰DMIN ⓂEDIA*

Give Us Your Feedback