Breaking News

ஐடிஐ முடித்தவர்களுக்கு 60,000/- சம்பளத்தில் ரயில்வேயில் வேலை

அட்மின் மீடியா
0

இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்வே  தற்போது காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை




கல்வித் தகுதி :- 

தொழில்நுட்பவியலாளர் : ஐடிஐ 

உதவி லோகோ பைலட் : இயந்திர பொறியியல், ஆட்டோமொபைல் பொறியியல், மின் பொறியியல் உள்ளிட்ட பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி


வயது வரம்பு :  24 - 40

 
சம்பளம்  : ரூ.18,000 முதல் ரூ.66000

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு




ஆன்லைன் மூலம் விண்ணபிக்க

https://recruit.rites.com/frmRegistration.aspx


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி :  23.10.2018


மேலும் முழு விவரம் அறிய

http://rites.com/vacancy/






Give Us Your Feedback