Breaking News

5 ம்தேதி விடுமுறை

அட்மின் மீடியா
0

5ம் தேதி அரசு விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழில்நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதை ஈடுகட்ட நவம்பர் 10ம் தேதி பணி நாளாக அரசு அறிவித்துள்ளது.

தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை

அதாவது
3 சனி,
4 ஞாயிறு,
5 திங்கள்,
6 செவ்வாய்  தீபாவளி

ஆகிய ஆகிய நான்கு நாட்கள் விடுமுறையாக கிடைத்துள்ளது.

Give Us Your Feedback