5 மாவட்டங்களில் கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்
அட்மின் மீடியா
0
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் தாக்கம் மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது.