Breaking News

5ம் வகுப்பு படித்த பெண்களுக்கு சத்துணவு அமைப்பாளர் பணி

அட்மின் மீடியா
0
சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் 





காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள

159 சத்துணவு அமைப்பாளர்  மற்றும் 127 சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


கல்விதகுதி

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு 10 ம்வகுப்பு தேர்ச்சி


சமையல் உதவியாளர்  பணிக்கு 5 ம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி
 
 
வயது : 21 முதல் 40 வயது வரை 


விண்ணப்பிக்க கடைசி தேதி :   01.11.2018
 
 

விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய

https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2018/10/2018100975.pdf
 
 
விண்ணப்பிக்கும் முறை: 


பூர்த்தி செய்யபட்ட விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ். சாதி வருமான இருப்பிட சான்றிதழ், மற்றும் விதவை/கணவனால் கைவிடபட்டவர்/ போன்ற சான்றிதழ்களை இனைத்து  அலுவலக வேலை நாட்களில்  சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி அலுவலகங்களில் நேரில் கொடுக்கவேண்டும்


மேலும் விவரங்களுக்கு http://kancheepuram.nic.in


வேலை சம்மந்தமான மேலும் விவரங்களுக்கு

 https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2018/10/2018100975.pdf

Give Us Your Feedback